அனைத்து மாமா அத்தைகளுக்கும் நிலாக்குட்டியின் தீபாவளி வாழ்த்துக்கள்...+copy.jpg)
போட்டோ கொஞ்சம் பழசு, கண்டுகாதீங்க
7.11.07
தீபாவளி வாழ்த்துக்கள்
25.10.07
நிலா மொழி கற்க வாங்க
படு பகீரத முயற்சிக்குப் பின் நிலா மொழி எழுத்து வடிவில்
குகூ --- கொடு
சு(ய்)யும்-- சுடும்
பெப்பு --செருப்பு
போப்பு-- சோப்
கா(க்)கு-- காசு
கோ(ன்)னு- போன்
பிச்சாச்சி,பிஜ்ஜாட்-- பிஸ்கட்
மும்மோட்டு-- ரிமோட்
மொம்மை--பொம்மை
எயிய போயா-- வெளில போலாம்
சூக்கி ---- தூக்கி
ஆப்பு ---- சாப்பாடு
மம்மு--- பால்
நானா---வேண்டாம்
முய்யி-- முடி
தைக்கால்-- சைக்கிள்
பாப்பாவு--பாப்பாவுடையது
அப்பாவு-- அப்பாவுடையது
மாமு-- மாடு
பப்பா--டப்பா
தானி---சாமி
(தொடரும்)
இதை விக்கிபீடியால சேத்துப்பாங்களா?
8.10.07
7.10.07
27.9.07
23.9.07
19.9.07
Subscribe to:
Posts (Atom)



















