படு பகீரத முயற்சிக்குப் பின் நிலா மொழி எழுத்து வடிவில்
குகூ --- கொடு
சு(ய்)யும்-- சுடும்
பெப்பு --செருப்பு
போப்பு-- சோப்
கா(க்)கு-- காசு
கோ(ன்)னு- போன்
பிச்சாச்சி,பிஜ்ஜாட்-- பிஸ்கட்
மும்மோட்டு-- ரிமோட்
மொம்மை--பொம்மை
எயிய போயா-- வெளில போலாம்
சூக்கி ---- தூக்கி
ஆப்பு ---- சாப்பாடு
மம்மு--- பால்
நானா---வேண்டாம்
முய்யி-- முடி
தைக்கால்-- சைக்கிள்
பாப்பாவு--பாப்பாவுடையது
அப்பாவு-- அப்பாவுடையது
மாமு-- மாடு
பப்பா--டப்பா
தானி---சாமி
(தொடரும்)
இதை விக்கிபீடியால சேத்துப்பாங்களா?
30 comments:
நிலா குட்டிம்மாவோட புது டிக்ஸ்னரி சூப்பர்.
நிலா குட்டி, மம்மம் சாப்டாச்சாடா கண்ணா?
இன்னும் அப்பா மேலே உச்சா போறியா?? குட் கேர்ள்ன்னு பேர் எடுக்கணும் சரியா? ;-)
படிக்கும் பொழுதே இனிமையாக இருக்கிறது உங்கள் பதிவும்,
மை பிரண்ட் பின்னூட்டமும்:)
//மை பிரண்ட் பின்னூட்டமும்:)//
நன்னி அங்கிள். :-))
நீலா செல்லம்...சொல்லிக்குடுத்த பாஷைய,தனியா பேசி பிராக்டீஸ்..பண்ணாக்கா.. எல்லாரும் ஒரு மாதிரியா பாக்கராய்ங்க.. வேர வழியில்ல.. இதயும் செம்மொழியாக்க சொல்லி ஒரு பெட்டீசன் போட்டுடுவோம்..
ஆப்பு(?)நானி(நானாவுக்கு எதிர்) எயியபோயி பிச்சாச்ச சாப்பி. ஒகே..
மழலை சொல்லழகு...இதப்படிக்கும் போது,உன் மழலை பேச்ச நேரா கேக்கனும்ன்னு தோனுதுடா குட்டி..அதயும் ரெக்கார்டு செஞ்சி போட்டிருக்கலாமே?...
சூப்பர்..நல்லாயிருக்கு.
[ஒரு மாற்றம் . நம்ம பாஷையில " மாமு-- மாடு " மட்டும் மாத்திடலாம்.ஏன்னா.. நீ என்ன ரசிகன் " மாமா" -ன்னு கூப்பிடும்போது...எங்கயோ இடிக்குதில்ல....)
நிலா செல்லம் புது டிக்ஸ்னரி சூப்பர்.
//
.:: மை ஃபிரண்ட் ::. said...
நிலா குட்டி, மம்மம் சாப்டாச்சாடா கண்ணா?
இன்னும் அப்பா மேலே உச்சா போறியா?? குட் கேர்ள்ன்னு பேர் எடுக்கணும் சரியா? ;-)
//
அப்பா மேலே உச்சா போனா குட் கேர்ளா??
ஃமை ப்ரெண்ட் என்ன கொடுமை இது
:-))))
ஆப்பு - சாப்பாடு
என்னடா செல்லம் டெய்லி உனக்கு ஆப்பா?
மாமாவுக்கு அழுவாச்சியா வருது
:-((
ஐ.. ஐ.. என் சீனியர்க்கு பாதி பாதி நல்லா பேசத் தெரியுது. சீனியர் சீனியர் அப்டியே எனக்கும் கொஞ்சம் பேச கத்து குடுங்க சீனியர். அப்பா மேல சும்மா மூச்சா போனா யூஸ் இல்ல.. மூஞ்சிலயே போகனும். சரியா?
செல்லாம் தூள்டா, எனக்கு நல்லா புரியுதுப்பா உன் பாஷை:-))
\.:: மை ஃபிரண்ட் ::. said...
நிலா குட்டி, மம்மம் சாப்டாச்சாடா கண்ணா?
இன்னும் அப்பா மேலே உச்சா போறியா?? குட் கேர்ள்ன்னு பேர் எடுக்கணும் சரியா? ;-)\\
நிலா செல்லத்துக்கு ஒரு ரீப்பிட்டேய்...
நிலாக் கண்ணு !! நல்ல பிள்ளையாய் வளரணும் - தெரியுமா !! ஒன் பேச்சக் கேக்கும் போது எனக்கு என்னன்னவோ நெனப்பெல்லாம் வர்துடா கண்ணுக்குட்டி
வாழ்த்துகள்
நிலாக்குட்டி சூபரோ சூபர். உன்னோட 32 பதிவுகளையும் பொறுமையா பாத்தாச்சு. அருமையான் புகைப்படங்கள். நந்து என்ன கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்லே பெரிய ஆளா ?? போட்டோஸ் காமிக்கற அழகே அழகு.
தொடர்க - வாழ்த்துகள்
ஹாய் ச்செல்லம்! தப்பு தப்பு இதெல்லாம் யாருக்கும் சொல்லிகொடுக்காதே.
//ஆப்பு ---- சாப்பாடு//
:) அப்படிப் போடு!
சீக்கிரமே உள்குத்து, சொ.செ.சூ எல்லாம் சொல்லிக் கொடுக்கப் போறாங்க நிலா மிஸ்!
ஹலோ சீனியர்.. வர வர ரொம்ப பிரபலம் ஆய்ட்டிங்க போங்க. இத கொஞ்சம் அமுக்கி பாருங்க.நிலவுக்கும் ஒரு மொழி உண்டு வாழ்த்துக்கள்.
சூப்பரு சூப்பரு....
உலகின் மிகச்சிறந்த மொழி :)
நான் குட்டி பாப்பாவா இருக்கும் போது குகூ ன்னு சொன்னா சர்க்கரை..
நிலா குட்டி சூப்பர்
வருகைக்கு நன்றி கலைவாணிக்கா மை ப்ரண்ட் அக்கா, குசும்பன் மாமா, ரசிகன் மாமா, சிவா மாமா
மற்றும் பொடியன், அபிஅப்பா( நட்டு எப்டி கீரான்?),கோபிநாத் மாமா,சீனா சார்,துரியோதனன் மாமா, சிபி மாமா, குட்டி பையன் பவன்,நிலாரசிகன் மாமா,அவந்திகாக்கா அனைவருக்கும் மனமார்ந்த நன்றி
.
sooperu....
வருகைக்கு நன்றி ஜி மாமா
பக்கல் - கப்பல்
ஒம்மை - பொம்மை
சாக்கெய்ட் - சாக்லெட்
சூட்டி - ஸ்கூட்டி
சென்னி சிக்கு - சென்னை சில்க்ஸ்
- இவையெல்லாம் இதர நிலா மொழிகள்.
மொட்ட பாஸ், உங்கள எங்கோ பார்த்தமாதிரி ஞாபகம்.
நிலா செல்லம் அருமையா இருக்கும்மா
குழலினிது யாழினிது அதனினும் இனிது மழலை மொழி ன்னு சும்மாவா சொன்னாங்க
கண்மணி அத்தை, ராதா செந்தில் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி
பாப்பாவுக்கு இனிய பாப்பாக்கள் தின நாள் வாழ்த்துக்கள்..
நிலா மொழியில எனக்கு பேசத்தெரியலப்பா..
நிலா தேவதையின் பிள்ளை மொழி அழகு.
என்னோட சின்ன வயசு நியாபகம் வந்துடுச்சி குட்டி.
என் அப்பா நான் பேசினத ரெக்கார்ட் பண்ணி வச்சிருந்தத மறுபடி போய் போட்டுக் கேட்டேன். உன்னோடு நானும் ஒரு குழந்தையானேன். :)
- சகாரா.
nilak kutti's dictionary super .
Nila kutti dictionary is the best!
Sorry to type the below in tamil :)
"
Endha kavignanum pesadha/pesa pogadha varthaigal evai
Edhu kadavuli bhashai,
Anbin mozhi,
Agilathin vaaichol! "
Nila kuttikku sorkapuriyil oru rasigar mandram kuda erukkum
"நிலா மொழி அருண் ஐஸ் கிரீம் மாதிரி சும்மா ஜில்லுன்னு இருக்கு.பாப்பு ரெண்டு வயசில பேசினதை எல்லாம் ஞாபகப் படுத்தற விதமா இருக்கு நிலாக்குட்டி போஸ்ட்.இவ்ளோ தானா இன்னும் நிறைய வார்த்தைகள் விடுபடராப்பல தோணுதே! அதையும் பதிவா போடுங்க.
Post a Comment