8.10.07

நிலா தி பாஸ் "மொட்ட பாஸ்"







21 comments:

மங்களூர் சிவா said...

//
"நிலா தி பாஸ் "மொட்ட பாஸ்""
//

பாப்பா உனக்கு மொட்ட போட்டத உங்க அப்பா ஊர் புல்லா சொல்லிகிட்டிருக்கார். லைட்டா ஒரு கடி கடிச்சி வை.

லைட்டா இல்ல ஸ்ட்ராங்காவே கடிச்சி வை.

துரியோதனன் said...

நிலா பாப்பா முகத்தில் மட்டுமல்ல தலையிலேயும் நிலா தெரியுது.

தென்றல் said...

வீடே அதிருதா, செல்லம்?!

so sweet...! படங்கள் அருமை!

Vikram Christopher said...

She's really cute :)

Baby Pavan said...

jupero juperu

ரசிகன் said...

நிலா குட்டி,
கவலை படாதே.. நம்ம சிவாஜியே மொட்டை போட்டுதான வில்லன அடிச்சார்.

Anonymous said...

நிலா, என் கண்ணே பட்டுரும் போல இருக்கே.

மங்களூர் சிவா said...

நிலா செல்லம்,

குட்டிம்மா ஒரு கமெண்ட் வந்தா ஓடியாந்து தாங்க்ஸ் மாமான்னு சொல்லனும் எங்க ஓடியா பாக்கலாம்

நிலா said...

சிவா, துரியோதனன், தென்றல்,விக்ரம்,பவன்,ரசிகன்,சின்ன அம்மிணி,எல்லா மாமா அத்தைங்க, வருகை தந்த அனைவருக்கும் நிலாவின் நன்றி

நிலா said...

என்னை ஓடிவர வைத்த சிவா மாமாக்கு இன்னொரு தாங்க்ஸ்

Divya said...

Adorable baby!!

ரசிகன் said...

நிலா குட்டி,

அங்கிள் நாய்களிடம் தனியாக மாட்டிய வீரக்கதைய பதிவா போட்டுருக்கேன்.
அப்பா கிட்ட சொல்லி படிச்சி காட்ட சொல்லு கேளு..
கதை கேட்டா முடி வளருமாம்.பின்னூட்டம் போட்டா நெறய வளருமாம்.
[நிலா பாப்பா வ வீட்டுக்கு கூப்பிட என்னல்லாம் கத உட வேண்டியிருக்குது?]

ரசிகன் said...

நிலா குட்டி , அங்கிள் தெனமும் வந்து ஏமாந்து போறேன். எங்க போய் ஒளிஞ்சிகிட்ட... சீக்கிரம் வந்து ஒரு பதிவ போடுடா செல்லம்...

ரசிகன் said...

இன்னிக்கும் நான் பிரஸன்ட்,நிலா ஆப்ஸென்ட்..

ரசிகன் said...

present. nila chellam where are you?..

cheena (சீனா) said...

ரசிகன் மாமா ( மாமு இல்ல ) உன்னெத் தேடுறாருடா செல்லம். வந்துடுடா கண்ணா ! சமத்தா ஒரு பதிவும் அவர் வூட்டுலே ஒரு பின்னூட்டமும் போட்டுட்டு விளையாடப் போ! இல்லென்னா அழுதுடுவாரு ஆமா

cheena (சீனா) said...

நிலா - நந்துகிட்டேயும் சசி கிட்டேயும் சொல்லி சாமி கும்பிட்டு சுத்திப் போடச் சொல்லு. ஏன்னா எல்லார் கண்ணூம் பட்டுடும்

நாமக்கல் சிபி said...

மொட்டை போட்டாலும் கூட நிலா அழகுதான்!

நிலா said...

திவ்யா ஆண்ட்டி,,ரசிகன் மாமா, சீனு சார், சிபி மாமா அனைவருக்கும் நன்றி

cheena (சீனா) said...

நிலாக்குட்டி, என் பேரு சீனா - சீனு இல்லே - தப்பா எழுதக் கூடாது - தெரிஞ்சுதா ??

RAGUNATHAN said...
This comment has been removed by the author.
Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro