7.10.07

சிங்கத்த சாச்சுப்புட்டாங்க...
எப்படி இருந்த என்ன இப்படி ஆக்கிபுட்டாங்க

18 comments:

said...

"சிங்கத்த சாச்சுப்புட்டாங்க..."

=========
என்னவோய் இப்படி
பண்ணிபுட்டிங்க??

பாப்பா எவ்ளோ பீல் பண்ணுதுல்ல

:-))

said...

"சிங்கத்த சாச்சுப்புட்டாங்க..."

=========
என்னவோய் இப்படி
பண்ணிபுட்டிங்க??

பாப்பா எவ்ளோ பீல் பண்ணுதுல்ல

:-))

Repeatei...

said...

என் பெயரே பின்னூட்டம். :)

said...

அருமையாக இருக்கு போட்டோஸ்:)

said...

குட்டி நிலா இப்ப தான் ரொம்ப அழகா இருக்கு...

சகாரா.

Myvizhi said...

I love you da nila kutti.

Myvizhi said...

Nee epadi irundhalum azhahuthanda thangam.

said...

Arumai..jaggery ball thothu pochu..endha ooru mottai..summa oru vambu ku than
TC
CU

said...

அய், நிலா குட்டிக்கு பல் இருக்கு

said...

அய்யா இப்பத்தான் நிலாக்குட்டி நல்லா இருக்கு - சமத்தா அழாமெ இருக்கணும்

said...

அடடா! இத்தனை நாள் இந்தப் பக்கம் எட்டிப் பாக்காம போயிட்டேனே!

:(

சரி! உடனே கிண்டர் கார்டன்லே அட்மிஷன் போட்டுட வேண்டியதுதான்!

said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி

said...

:)))) .... Nila paappa ithukellaam azuva koodaathu periya pulla maathiri...

said...

Hi,
i have seen this site www.hyperwebenable.com where they are providing free websites to interested bloggers.
I have converted my blog myblogname.blogspot.com to myname.com at no cost.
Have your own brand site yourname.com instead of using free services like yourname.blogspot.com or yourname.wordpress.org.
Have complete control of your website.
You can also import your present blog content to new website with one click.
Do more with your website with out limits @ www.hyperwebenable.com/freewebsite.php
regards
sirisha

said...

எந்தூரு மொட்டைங்க?

said...

இளா மாமா இது ரெண்டாவது மொட்டை.திருச்செங்கோடு பக்கதுல ஆனங்கூர் கோவில். முதல் மொட்டை நாட்ராயன் கோவில்ல. இந்த கோவீல்லாம் உங்களுக்கு தெரியும்தானே மாமா?

said...

இல்லடா செல்லம்! அப்படி செஞ்சாத்தாத்தான் அபி அக்கா வாட்டம் முடி சூப்பரா வளரும்! நீ என்ன நட்டு குட்டியா சும்மா விட்டுடுடலாம்ன்னு!!இப்பதாண்டா செல்லம் சூப்ப்பரா இருக்கே!!

said...

அபிஅப்பா இது மூணுமாசத்து முன்னாடி போஸ்ட். இப்போ சூப்பரா பாப்பாக்கு தலைல முடி வந்திருச்சு

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro