7.11.07

தீபாவளி வாழ்த்துக்கள்

அனைத்து மாமா அத்தைகளுக்கும் நிலாக்குட்டியின் தீபாவளி வாழ்த்துக்கள்...



போட்டோ கொஞ்சம் பழசு, கண்டுகாதீங்க

45 comments:

Unknown said...

நிலாவுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Baby Pavan said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் பிரண்ட்டு....சீக்கிரம் மீட் பண்ணலாம்...

நிலா said...

நன்றி தாமோதர் சந்துரு மாமா( உங்க ப்ரொபைல்ல இருக்க அக்கா யாரு?)

நிலா said...

தாங்க்யூ டா பவன்,அப்போ தீபாவளிக்கு ஊருக்கு வரப்போறியா?

குசும்பன் said...

ஏய் யார்ப்பா அது என் பிரண்டுக்கு தீபாவளி வாழ்த்து சொல்வது. இதெல்லாம் சரி இல்லை ஆமா.


தீபாவளி வாழ்த்துக்கள் டா நிலா குட்டி:)

Baby Pavan said...

இல்ல...பொங்கல் டைம்ல...

நிலா said...

நன்றி குசும்பன் மாமா(தீபாவளிக்கு ஊர்ல இல்லயேன்னு ரொம்ப பீலிங்ல இருப்பீங்க போல?)

MyFriend said...

//Baby Pavan said...
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் பிரண்ட்டு....சீக்கிரம் மீட் பண்ணலாம்...
//

தம்பிக்கு ஒரு ரிப்பீட்டே... :-))

MyFriend said...

நிலா குட்டிக்கு தீபாவளி வாழ்த்துக்கள். :-)

Baby Pavan said...

.:: மை ஃபிரண்ட் ::. has left a new comment on the post "தீபாவளி வாழ்த்துக்கள்":

//Baby Pavan said...
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் பிரண்ட்டு....சீக்கிரம் மீட் பண்ணலாம்...
//

தம்பிக்கு ஒரு ரிப்பீட்டே... :-))

அக்காவுக்காக ரிப்பிட்டுக்கு ரிப்பிட்டெய்ய்ய்ய்....

நிலா said...

தாங்க்யூ மைஃபிரெண்ட் ஆண்ட்டி

நிலா said...

பவனுக்கு ரிப்பீட்டுன்னா மைஃபிரெண்ட் ஆண்ட்டியும் என்ன பாக்காவாரப்போறீங்களா?

Anonymous said...

ஹேய் நிலாகுட்டி செல்லம், இந்த Big Brotherன் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வித்யா கலைவாணி said...

நிலாவுக்கு, அண்ணா, அண்ணி மற்றும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

பாப்பா! நான் அப்பவே சொன்னேன்ல அந்த குசும்பு மாமாக்கிட்ட பிரெண்ட்ஷிப் வைச்சுக்காதுன்னு!
இப்ப பாரு உன்னோட அம்புட்டு வெடியையும் எடுத்துக்கிட்டு உன்னையும் தண்ணியில போட்டு புஷ்ஷாக்கிட்டு அவரு எஸ்ஸாயிட்டாரு!!!!

தாசன் said...

நிலாக்குட்டிக்கு மாமாவின் வாழ்த்துக்கள்.

ரசிகன் said...

நிலா செல்லம்..,ரசிகன் மாமாவோட அன்பு தீபாவளி வாழ்த்துக்கள்டா...

Deepa said...

நிலா குட்டீ.. நாளைக்கு தானே கங்கா ஸ்னானம்.. அதான் மம்மி எண்ணை தேய்ச்சு குளிப்பாட்டுவாங்களே.. என்ன இன்னிகே உனக்கு கங்கா ஸ்னானம் பண்ணி வுட்டுட்டான்ங்களா... பரவாயில்லை... உனக்கு ஆண்டியின் தீபாவளி வாழ்த்துக்கள்

நிலா said...

அப்பாவி big brother வாழ்த்துக்கு நன்றி

நிலா said...

நன்றி கலைவாணிக்கா, அப்பா அம்மாகிட்ட சொல்லிடுறேன்

நிலா said...

//இப்ப பாரு உன்னோட அம்புட்டு வெடியையும் எடுத்துக்கிட்டு உன்னையும் தண்ணியில போட்டு புஷ்ஷாக்கிட்டு //

ஆயில்யன் மாமா குசும்பன் மாமா எப்பவாச்சும் தண்ணிய போட்டுட்டு புஷ்ஷாகரப்போ அவர கவனிச்சுக்கறேன்

நிலா said...

நன்றி தாசன் மாமா

-------------------------

நன்றி ரசிகன் மாமா

நிலா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தீபா ஆன்ட்டி

Unknown said...

நிலாக்குட்டிக்கு மாமாவின் வாழ்த்துக்கள்

நிலா said...

நன்றி சண் ஷிவா மாமா

நிலா said...

//ஆயில்யன் மாமா குசும்பன் மாமா எப்பவாச்சும் தண்ணிய போட்டுட்டு புஷ்ஷாகரப்போ அவர கவனிச்சுக்கறேன்//

குசும்பன் மாமா தண்ணியடிக்க மாட்டார்ன்னு கேள்விப்பட்டேன், சோ இத வாபஸ் வாங்கிக்கறேன் :P

தென்றல் said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்...!

நாமக்கல் சிபி said...

நிலாக்குட்டிக்கு அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நிலா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தென்றல்மாமா & சிபி மாமா

cheena (சீனா) said...

குட்டி நிலாவுக்கு குதூகலத் தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துகள்

பாரதிய நவீன இளவரசன் said...

நிலாவுக்கு என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

நிலா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாரதிய நவீன இளவரசன் மாமா & cheena (சீனா) sir

பாரதிய நவீன இளவரசன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்டா செல்லம்! எஞ்ஜாய் கண்ணா எஞ்ஜாய்!

மங்களூர் சிவா said...

belated wishes
ஊருக்கெல்லாம் போய்ட்டு வந்தாச்சா??

நிலா said...

தாங்க்ஸ் சிவா மாமா

Baby Pavan said...

லீவ் முடிஞ்சி வந்தாச்சா....சீக்கிரம் சங்க பணிஎல்லாம் ஸ்டார்ட் பண்ணு பிரண்டு....நம்ம சிவா மாமாவ பத்தி என்னவொ பதிவு பொடபொறதா சொன்னியெ....

ராதா செந்தில் said...

நிலவில் தண்ணீர்
உள்ளதோ இல்லையோ
தண்ணீரில் 'நிலா'

நிலா said...

கவிதயாவே பாடிட்டீங்களா, நன்றி ராதா செந்தில் மாமா

Vikram Christopher said...

Happy Diwali

நிலா said...

thank u for your wishes Vikram Christopher

மே. இசக்கிமுத்து said...

யாரம்மா இந்த நிலா???

பாச மலர் / Paasa Malar said...

நிலாவின் பதிவுகளைப் பார்க்கும் போது என் மகளை வளர்த்த அனுபவங்களின் மலரும்நினைவுகள் வந்து வந்து போகின்றன...அதற்கு நிலாவுக்கு 100 நன்றிகள்..

rakee said...

i have seen your web page its interesting and informative.
I really like the content you provide in the web page.
But you can do more with your web page spice up your page, don't stop providing the simple page you can provide more features like forums, polls, CMS,contact forms and many more features.
Convert your blog "yourname.blogspot.com" to www.yourname.com completely free.
free Blog services provide only simple blogs but we can provide free website for you where you can provide multiple services or features rather than only simple blog.
Become proud owner of the own site and have your presence in the cyber space.
we provide you free website+ free web hosting + list of your choice of scripts like(blog scripts,CMS scripts, forums scripts and may scripts) all the above services are absolutely free.
The list of services we provide are

1. Complete free services no hidden cost
2. Free websites like www.YourName.com
3. Multiple free websites also provided
4. Free webspace of1000 Mb / 1 Gb
5. Unlimited email ids for your website like (info@yoursite.com, contact@yoursite.com)
6. PHP 4.x
7. MYSQL (Unlimited databases)
8. Unlimited Bandwidth
9. Hundreds of Free scripts to install in your website (like Blog scripts, Forum scripts and many CMS scripts)
10. We install extra scripts on request
11. Hundreds of free templates to select
12. Technical support by email

Please visit our website for more details www.HyperWebEnable.com and www.HyperWebEnable.com/freewebsite.php

Please contact us for more information.


Sincerely,

HyperWebEnable team
info@HyperWebEnable.com

கோமதி said...

நிலாவின் அப்பாவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் நிலா குளிப்பது போல் இருக்கும் அந்தப்படம் அவசியம் தானா? பின்னாளில் அவள் பார்க்கும் பொழுது அவளுக்கே வெட்கமாக இருக்காதா? ஏன்பா இதையெல்லாம் போட்டன்னு அவ உங்களை உதைக்கணுமா?

நந்து f/o நிலா said...

கோமதி உங்க அன்புக்கும் அக்கறைக்கும் ரொம்ப நன்றி. இப்பவே நிலாகிட்ட அடிவாங்க முடியல என்னால. உதை வேறயா? :P

”திருத்தியாச்சுங்க”. மீண்டும் ஒரு முறை நன்றிங்க

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro