22.2.09

வந்தாச்சு வந்தாச்சு

ரொம்ப நாள் ஆகிப்போச்சோ? இப்பவும் போஸ்ட் போடலைன்னா டோட்டல் டேமேஜ் ஆயிடும் போல. ஒரு க்ரூப்பே டேமேஜ் பண்ணிகிட்டு இருக்கு. சோம்பேறி அப்பா, ஓட்டை கம்ப்யூட்டர் இதோட நான் என்ன செய்யட்டும்.

ம்ஹூம் போட்டோஸ் மட்டுமே













60 comments:

நாமக்கல் சிபி said...

மீ த ஃபர்ஸ்டு!

நாமக்கல் சிபி said...

படங்கள் ஒவ்வொண்ணும் அருமை!

நாமக்கல் சிபி said...

படம் புடிச்சவங்களையும் சுத்திப் போடேணும்!
போஸ் கொடுத்தவங்களைச் சுத்தி சுத்தி நான் வருவேன்!

ஜோசப் பால்ராஜ் said...

நிலா செல்லம்,
சிபி எல்லாம் தாத்தாம்மா.
நான் தான் யூத்து. பர்ஸ்ட்டா வந்தாலும் அவர எல்லாம் கணக்குல வைச்சுக்காத.

நாமக்கல் சிபி said...

ஜேசஃப் எல்லாம் வேஸ்ட்!

நாமக்கல் சிபி said...

முதல் படத்துல மட்டும் கொஞ்சம் மெச்சூரிட்டி தெரியுது நிலா முகத்திலே!

மத்ததுலயெல்லாம் அதே குழந்தைத் தனம்!

நாமக்கல் சிபி said...

முதல் படத்துல "என்ன சொல்ல வந்தியே சொல்லு?" என்ற அர்த்தம் அந்த பார்வை+புன்னகையில்!

நிஜமா நல்லவன் said...

படங்கள் அருமை!

நாமக்கல் சிபி said...

ஆ! நந்துவை புத்திசாலின்னு தமிழ்பதிவர்கள் ஒத்துகிட்டாங்களா?

- இது ரெண்டாவது படத்தின் எக்ஸ்பிரசன்!

நாமக்கல் சிபி said...

"இந்த போஸ் போதுமா இல்லை இன்னும் வேணுமா" ஒரு சலிப்போட பார்வை - மூணாவது படம்!

நாமக்கல் சிபி said...

4வது 5 வது படங்களுக்கு நோ கமெண்ட்ஸ்!

ஆனா செம கியூட்!

ஐ லவ் யூடா செல்லம்!

நானானி said...

நிலாக் குட்டி பெரியவளா வளர்ந்துட்டாளே!!!!எல்லாம் சூப்பர் போஸ்கள்..செல்லம்!!!கண்ணுபடப் போவுது...சுத்திப் போடச்சொல்லு அம்மாவை!!

KarthigaVasudevan said...

cute pictures.நிலா ...நல்லா இருக்காங்க .

எம்.எம்.அப்துல்லா said...

படம் புடிச்சவங்களையும் சுத்திப் போடேணும்!
போஸ் கொடுத்தவங்களைச் சுத்தி சுத்தி நான் வருவேன்!

//

பெ.........ரிய்ய்ய்ய்ய்..ய ரிப்பீட்டு
:)

அபி அப்பா said...

செல்லம் நான் 2 மணி நேரமா என்ன கமெண்ட் போடன்னு யோசிச்சுகிட்டே இருக்கேன்! ஒன்னும் தோனலை! சசிகிட்டே சொல்லி சுத்தி போட சொல்லுடா தங்கம்!

Anonymous said...

இன்னும் பவண், ஆதர்ஷ் எல்லாம் வந்து கமெண்ட் போடல?

King... said...

அழகு...

King... said...

குட்டி...

King... said...

செல்லம்...

மங்களூர் சிவா said...

மிக அருமை.

மங்களூர் சிவா said...

மொத படத்துல கைல இருக்க பிஸ்கட் மட்டும் சிவா மாமாவுக்கு ஓகேய்!

மங்களூர் சிவா said...

இன்னா ஸ்டைலு! இன்னா ஸ்டைலு!!

சந்தனமுல்லை said...

வாவ்! சூப்பர் போட்டோஸ்!! க்யூட் நிலா!! :-)

Anonymous said...

வாவ்... கியூட்

Sanjai Gandhi said...

//ம்ஹூம் போட்டோஸ் மட்டுமே//

தோடா.. இதுக்கு முன்னாடி எல்லாம் எதோ பக்கம் பக்கமா எழுதின மாதிரி?.. பாருங்க மக்களே பில்டப்பு.. :))

Sanjai Gandhi said...

//படம் புடிச்சவங்களையும் சுத்திப் போடேணும்!//

அழகான புள்ளய அழகா போட்டோ எடுகிறது பெரிய வேலையா? அவருக்கெல்லாம் சுத்தியும் போட வேணாம்.. கத்தியும் போட வேணாம். :)

கோபிநாத் said...

அம்புட்டும் அழகு ;))

cheena (சீனா) said...

நிலா - செல்லம் - அழகு சொட்டுதுடா - அம்மாகிட்டே சொல்லி சுத்திப்போடச் சொல்லு - கொஞ்ச நாளைக்குப் பதிவெல்லாம் வேணாம் -படம் பகிரணும்னா தனிச்சுத்துலே வுடலாம் - பொதுவா வேணாம் டா கண்ணு - ஊர் கண்ணெல்லாம் பட்டுடப் போவுதுடா

சீனா
செல்வி சங்கர்
அப்புறம் உன் அத்தையும் கூட

Arasi Raj said...

வாடி என் கண்ணு குட்டி.....ஒட்டை கம்ப்யுட்டர் வச்சுருக்குற டைப்பிஸ்ட் மாத்தினா நல்ல இருக்கும் கண்ணு.....எப்போடா உன் பதிவு வரும்னு காத்துருந்து காத்துருந்து எனக்கு வயசாயிடுச்சு
எப்போவும் போல இப்போவும் நீ பௌர்ணமி மாதிரி இருக்குற

KARTHIK said...

// எப்போடா உன் பதிவு வரும்னு காத்துருந்து காத்துருந்து எனக்கு வயசாயிடுச்சு.//

அதே அதே.

Anonymous said...

// Namakkal Shibi said...

படம் புடிச்சவங்களையும் சுத்திப் போடேணும்! //

சிபிதாத்ஸ் பாவம் நம்ம போட்டோ கிராப்பர்
சுத்தியல்லாம் வேண்டாம் தாத்தா பாவம் மன்னிச்சி விட்டுரலாம்.
இனிமே தொடர்ந்து போஸ்டு போட சொல்லிரலாம் சரியா.

Anonymous said...

// சசிகிட்டே சொல்லி சுத்தி போட சொல்லுடா தங்கம்!//

பாவம் தாத்தா அம்மா கைல பூரிகட்டைல ஏற்கனவே அடி உழுவுது.
இதுல சுத்தில வேறையா.

SurveySan said...

:) cute ones.

பாபு said...

அருமை

Kumky said...

அழகு...அருமை.

Iyappan Krishnan said...

நான் ஏற்கனவே சொன்னது தான். நிலாவை யார் வேணும்னாலும் அழகா போட்டோ எடுத்துடலாம். இந்தப் போட்டோகிராபரை சஞ்சயையோ, இல்ல ஜீவ்ஸையோ, இல்லை மாநக்கல் பிசியாரையோ அழகா எடுத்துக் காமிக்க சொல்லுங்க பாப்போம் ?

ஆக கிரடிட் முழுக்க நிலாக்குட்டிக்கு மட்டும் தான்.

நாமக்கல் சிபி said...

//நான் ஏற்கனவே சொன்னது தான். நிலாவை யார் வேணும்னாலும் அழகா போட்டோ எடுத்துடலாம். இந்தப் போட்டோகிராபரை சஞ்சயையோ, இல்ல ஜீவ்ஸையோ, இல்லை மாநக்கல் பிசியாரையோ அழகா எடுத்துக் காமிக்க சொல்லுங்க பாப்போம் ?//

அதானே!

ராமலக்ஷ்மி said...

அழகு அழகு அத்தனை அழகு நிலா!

Unknown said...

choooooooo cute... :)))

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

கொள்ளை அழகு. படம் பிடித்த விதமும் அருமை. பாப்பாவுக்குச் சுத்திப் போடுங்க.

ஜீவா said...

நிலாக் குட்டி பெரியவளா வளர்ந்துட்டாளே!!!!எல்லாம் சூப்பர் போஸ்கள்..செல்லம்!!!கண்ணுபடப் போவுது...சுத்திப் போடச்சொல்லு அம்மாவை!!///


same thing from my view also. soo cute baby

வால்பையன் said...

நிலாகுட்டி அப்பாவ கோவிச்சுகாதே!
அப்பாவுக்கு நிறைய இலக்கிய பணி இருக்குள்ள!

பட்டாம்பூச்சி said...

Nice ones :)))

அமுதா said...

அழகு...

நட்புடன் ஜமால் said...

ச்சோ சூவீட் & குயூட்

அழகு நிலா ...

நட்புடன் ஜமால் said...

\\முதல் படத்துல மட்டும் கொஞ்சம் மெச்சூரிட்டி தெரியுது நிலா முகத்திலே!

மத்ததுலயெல்லாம் அதே குழந்தைத் தனம்!\\

அதே அதே ...

நட்புடன் ஜமால் said...

\\நானானி said...

நிலாக் குட்டி பெரியவளா வளர்ந்துட்டாளே!!!!எல்லாம் சூப்பர் போஸ்கள்..செல்லம்!!!கண்ணுபடப் போவுது...சுத்திப் போடச்சொல்லு அம்மாவை!!\\

நானும் மறுக்கா கூவிக்கிறேன் ...

நட்புடன் ஜமால் said...

ஹாய் அக்கா

--- ஹாஜர்.

Dhiyana said...

ரொம்ப அழகா இருக்க நிலா.. அழகாக எடுக்கப்பட்டப் புகைப்படங்கள்.

தேவன் மாயம் said...

படங்கள் அருமை

தேவன் மாயம் said...

குழந்தை அழகு!!
சுத்திப்போடுங்கள்!!

gils said...

chanceleenga..first time here...unga about me chancela..semma cute..and fotos :)) attagasam...kannukkulay nu prev post apdiye mahendran movie still mathiri iruku..romba azhaga iruku paapa..chancela..thiristhi suthi podunga

Unknown said...

Really wonderful Pics. It is really more than the child pics of abroad. Keep it up.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

விக்னேஷ்வரி said...

வாவ், லவ்லி ஃபோட்டோஸ்.

KARTHIK said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-))

KARTHIK said...

நம்ம டைப்புகிட்ட சொல்லி இன்னைக்கா வது ஒரு போஸ்ட்டு டைப்ப சொல்லுகுட்டி :-))

Manju said...

Sir Nila is really so cute and her name is so perfect for her :) Love her so much... வீட்டுக்கு பொய் சுத்திப் போடுங்க பிளீஸ்...

Manju said...

Sir Nila is sooo cute :) Love her so much... And her name is so perfect or her :) வீட்டுக்கு போய் சுத்திப் போடுங்க பிளீஸ் ...

ஆவுடையப்பன் said...

உங்கள் குழந்தையின் வளர்ச்சியை பதிவு செய்வதில் உங்கள் பாசம தெரிகிறது... அந்த அப்பா செல்லமா அம்மா செல்லமா super. Too Bad Blogger doesnt have Likes...

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro