6.11.08

என் கண்ணுக்குள்ளும் நீதானடி கண்ணம்மா...
ஹையா அம்மா கண்ணுல அப்படியே தெரியறேனே.

ஃப்ளிக்கர்ல முன்னாடியே போட்ட படம்தான். ஃப்ளிக்கர் போட்டோஸ் தெரியாத நாட்டுக்காரர்களுக்கும், அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச போட்டோவாம் அதுக்காகவும் தனியா இங்கே...

39 comments:

said...

ஹைய்யோ.... சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்.. இன்னிக்கு ஈரோட்ல எலுமிச்சம்பழ தட்டுப்பாடு வரப்போகுது டோய் (சுத்தி போட்டு சுத்தி போட்டு)...

Anonymous said...

அழகான படம், அசத்திட்டீங்க

said...

வாவ்... நிலாக்குட்டி expression ரொம்ப க்யூட்டா இருக்கு...

said...

நல்லாருக்கு
கருப்பு-வெள்ளையில் தேர்வு செய்ய எதாவது காரணம் உண்டா?

said...
This comment has been removed by the author.
said...

சூப்பர். ப்ளிக்கரில் பார்த்திருந்தாலும் கமெண்ட் போடவில்லை! நிலா பாப்பாவின் எக்ஸ்ப்ரெஷன் அமேசிங்..as usual!!

said...

simply Superb

said...

simply Superb

said...

// அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச போட்டோவாம் அதுக்காகவும் தனியா இங்கே..//

அப்போ இது யாருக்கு புடிச்சபடம்.

said...

நன்றி வெண்பூ மாமா. வரட்டும் வரட்டும் :)

said...

நன்றி சின்ன அம்மிணி அத்தை. ஆனா போச் கொடுத்த என்ன பாராட்டாம அப்பாவ பாராட்றீங்களே. உங்களோட கா

said...

அமுதா அத்தை மிக்க நன்றி.

said...

வாலு மாமா கேள்வி அப்பாவுக்கு ஃபார்வேர்ட் செய்யப்படுகிறது

said...

நன்றி சந்தனமுல்லை ஆண்ட்டி :)

said...

டபுள் கமெண்ட்டுக்கும் நன்றி சிவா மாமா.

said...

கார்த்திக் மாமா, அவருக்கு வேற வேலை இல்ல. சும்மா பாம்பு,பல்லி,தவளைன்னு போட்டோ புடிச்சுகிட்டு...

said...

\\ஃப்ளிக்கர் போட்டோஸ் தெரியாத நாட்டுக்காரர்களுக்கும்,\\

ரொம்ப நன்றி...படம் கலக்கல் ;))

said...

சூப்பரோஒ சூப்பர் - நிலாக் குட்டி - அம்மாவினாலே உனக்குப் பெருமையா - உன்னாலே அம்மாக்குப் பெருமையா - நந்துக்குத்தான் பெருமை - நல்வாழ்த்துகள்

said...

அழகு நிலா அழகு போட்டோ.

நிலா நீ உன் ப்ஃரண்டு கிட்ட சொல்லி சுத்தி போட்டுக்கோ என்ன.

said...

நிலா செல்லம் அப்பா போல் இல்லாம அழகா சிரிக்கிறடா செல்லம்!

said...

Superb Picture :)

நிலா, நந்து .... இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்

said...

ஃபிளிக்கரிலும் பார்த்தேன் நிலா. இப்போ அம்மாக்களின் வலைப்பூ வழியே வந்தேன் உன் கன்னம் வருடி திருஷ்டி கழிக்க:)! அங்கு சொன்னதையே இங்கும் சொல்லிச் செல்கிறேன்.

நிலா என்றால் அழகு
அழகு என்றால் நிலா.

said...

என்ன ஆச்சு நிலா ப்ரெண்ட்

நிலா போட்டோஸ் அப்டேட் செய்யவே இல்லை.

said...

அருமையான ‘நிலா’ படம்.

மருமகளே - மற்ற புகைப்படங்கள் எங்கே ...

said...

ஆஹா...!!
சூப்பர்...டா கண்ணா...
ப்ளீஸ் சுத்தி போடுங்கப்பா...
அழகோ அழகு....
என்னை ஞாபகம் இருக்கா...???

said...

செம படங்க !!!!! அட்டகாசமான ஃபோட்டோக்ராஃபி with backlight.

said...

You have a great blog i wish you nothing but the best. Our son was born with esophageal atresia/tef 1 year ago. It is where his esophagus ended in a blind pouch it was not connected to his stomach so he could not swallow. He also had alot of other complications. I wish you nothing but the best.

said...

wow ... gr8 expression and lighting .. well captured nandhu

said...

அட்டகாசம்... அட்டகாசம்...

நிலாவின் முக பாவனை சூப்பரோ சூப்பர்!!!!

said...

நிலா.. போட்டோ சூப்பரா இருக்கு. உனக்கு பட்டாம்பூச்சி விருது பகிர்ந்து கொடுத்திருக்கேன்.

said...

அருமை
சுத்திப் போட்டுங்க

said...

தேவதைகள் தான் குழந்தைகளாக மண்ணில் .மிக அழகான குழந்தை மட்டுமல்ல அழகான புகைபடம்ங்களும் தான் .கண் திருஸ்டி பட போகுது ..... வாழ்த்துக்கள் அழகான நிலாவுக்கு

said...

படஙக்ள் அணிவகுத்து வரும் போதே 99%வெற்றிக்கான படம் இதுதான் என்று நானும் கணித்து வைத்திருந்தேன்.மற்றொரு படம் மரக்கிளைக்குள் ஒளி வீசும் ஆதவன்
வாழ்த்துக்கள்.

said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

said...

நிலா குட்டி..... ச்சோஓ ச்வீட்ட்ட்...

எங்க வீட்ட்க்கு வந்துடறியா... எனக்கு என் பையனோட ரொம்ப போர் அடிக்குது... நானும் நீயும் விளையாடலாம்..??? :)

said...

indha armayana padaypuku en siriya samarpanam... idho...

http://letterfrommymind.blogspot.com/2009/03/blog-post_05.html

said...

கண்ணுபடப் போகுது சுத்திப் போடுங்க.நிலாக்குட்டி இம்புட்டு வளர்ந்துடுச்சா?

said...

nice photo

said...

good.kind greetings...pls visit my blog also..and leave your comments there...www.kmr-wellwishers.blogspot.com

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro