10.4.08

நிலாவின் காலடியில் நழுவுது வானம் - கூர்க்

26 comments:

said...

பாப்பா என்னமோ கைய காமிச்சி சொல்லுதே!?!? என்ன சொல்லுது??

said...

நிலாவின் காலடியில் நழுவுது வானம்...
மேகத்திரை விலக தெரியுது நிலா...

ரண்டும் வேற வேற நிலாவுங்க.

இதே இடத்துல வெள்ளை உடுப்போட நிலாவோட படம் இருக்குதா? தேவதை மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன், பாரதிராஜா படத்துல வர்ற மாதிரி.

said...

// மங்களூர் சிவா said...

பாப்பா என்னமோ கைய காமிச்சி சொல்லுதே!?!? என்ன சொல்லுது??//

சிவா மாமாக்கு அங்க போய் பொண்ணு பாக்கலாம்ன்னு சொல்லுது பாப்பா :P

said...

கௌபாய்மது மாமா அப்பாகிட்ட சொல்லி அடுத்த தடவை வெள்ளை ட்ரெஸ் போட்டு போட்டோ எடுக்க சொல்றேன்.

ஓகே வா? :)

said...

//மங்களூர் சிவா said...

பாப்பா என்னமோ கைய காமிச்சி சொல்லுதே!?!? என்ன சொல்லுது??
//

அங்க பாருங்க.. சிவா மாமா.. யாருக்கும் தெரியாம தம் அடிச்சிட்டு இருக்கார்னு சொல்லுது.. :)

said...

படம் சூப்பரா இருக்கு!

said...

////நிலா said...
// மங்களூர் சிவா said...

பாப்பா என்னமோ கைய காமிச்சி சொல்லுதே!?!? என்ன சொல்லுது??//

சிவா மாமாக்கு அங்க போய் பொண்ணு பாக்கலாம்ன்னு சொல்லுது பாப்பா :P
/////


சிவா பூமிப்பந்துல உனக்கு பொண்ணே இல்லங்கிறத எவ்ளோ அழகா பாப்பா சொல்லிடுச்சி பார்த்தியா?
:)

said...

///கௌபாய்மது said...
இதே இடத்துல வெள்ளை உடுப்போட நிலாவோட படம் இருக்குதா? தேவதை மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன், பாரதிராஜா படத்துல வர்ற மாதிரி.///


நிலா பாப்பா எல்லா உடுப்புலயும் தேவதை தான்.

said...

///SanJai said...
அங்க பாருங்க.. சிவா மாமா.. யாருக்கும் தெரியாம தம் அடிச்சிட்டு இருக்கார்னு சொல்லுது.. :)///சரியா சொன்னீங்க பொடியரே::)

said...

// SanJai said...

அங்க பாருங்க.. சிவா மாமா.. யாருக்கும் தெரியாம தம் அடிச்சிட்டு இருக்கார்னு சொல்லுது.. :)//

அச்சசோ சிவா மாமா இதெல்லம் பண்ணூவாரா?

பேட்பாய் :P

said...

//நிஜமா நல்லவன் said...
சிவா பூமிப்பந்துல உனக்கு பொண்ணே இல்லங்கிறத எவ்ளோ அழகா பாப்பா சொல்லிடுச்சி பார்த்தியா?//

பாவம் சிவா மாமா. மனசொடிஞ்சு போயிடப் போறாரு

Anonymous said...

hi.. azhagana location kandu pidichitta..
Siva Mamavukku Kalyanam inga vaithu nadathalam..
Bride nadanthal paatham nokathulla

pappa

said...

// SanJai said...

//மங்களூர் சிவா said...

பாப்பா என்னமோ கைய காமிச்சி சொல்லுதே!?!? என்ன சொல்லுது??
//

அங்க பாருங்க.. சிவா மாமா.. யாருக்கும் தெரியாம தம் அடிச்சிட்டு இருக்கார்னு சொல்லுது.. :)//

நல்லா பாருப்பா... நந்து அங்கிள் பக்கத்துல தண்ணி அடிச்சிக்கிட்டிருக்காருன்னு சசி அக்காக்கிட்ட போட்டுக்கொடுக்கும்போது எடுத்த படமாம்ல்ல..:P

(அப்புறம் என்னாச்சுன்னு கேக்கறிங்களா? ஒயின் பாட்டல்ல வைச்சிருந்த மினிரல் வாட்டர் தண்ணி தான் அடிச்சிக்கிட்டிருந்தேன்னு சொல்லி ஜீட் ஆகிட்டாரு..நம்ம ஆள். ரொம்ப உஷாருல்ல..:))) )

said...

:)

said...

அனானிமஸ் மாமாவா அத்தையான்னு தெரில.
சிவா மாமா ஆல்ரெடி கைமேலதான் தாங்குவார். அதுனால எங்க கல்யானம் வைத்தாலும் ப்ரைடுக்கு பாதம் நோகாது :P

said...

ரசிகன் மாமா. நான் அப்பா கட்சி. அப்பாவ போட்டுகொடுக்க மாட்டேன்

said...

சத்யா மாமா வருகைக்கு நன்றி

said...

நம ஊரு மஞ்ச நீருக்கு இருந்த பிரச்சனைனு
நிலா குட்டி கூர்க் பறந்து போயிடுச்ச ?

போட்டோ சூப்பர்

இந்த மாத PIT போட்டி தலைப்புக்கு ஏற்ற படம்

said...

கார்த்திக்மாமா மஞ்ச நீருக்கு முன்னாடியே கூர்க் போயாச்சு.

தனிமைக்கு நல்ல படம்தான் ஆனா அப்பா வேற படம் கொடுத்துட்டார் :(

Anonymous said...

படம் நல்லா இருக்குங்க


அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the TV Digital, I hope you enjoy. The address is http://tv-digital-brasil.blogspot.com. A hug.

said...

செல்லம் ஹாப்பி பர்த் டே!

said...

நிலா குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

said...

இடம், படம் தாண்டி, நிலா பாப்பா sooper...
ரொம்ப நாளா ஏன் எதுவும் update பண்ணலை?

said...

அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com

said...

அப்பா குழைந்தைகள் உலகம் எவ்வளவு
அழகானது ......
நிலாவை பார்க்கும் போது
எனக்கு இப்போவே குழந்தையாகி
அவர்களுடன் விளையாட
வேண்டும் போல இருக்கிறது ......

நிறைய கண் பட்டிருக்கும் சுத்தி போடுங்கள் !!!

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro