19.2.08

கதை சொல்லி நிலா. சொந்தக்குரலில் சொல்லும் கதை



.
.
.








.
.
.







பாப்பா தனியா கதை சொல்ல இன்னும் கொஞ்சம் நாள் ஆகும். இப்போ அப்பாவோடு சேர்ந்து கதை சொல்லி இருக்கேன். நல்லா இருக்கான்னு கேட்டுட்டு சொல்லுங்க
.
.
.


















Get this widget Track details eSnips Social DNA

25 comments:

நிவிஷா..... said...

நல்லா கதை சொலலறா. செம க்யூட்


நட்போடு
நிவிஷா

ILA (a) இளா said...

junior ILA: நிலா பாப்பா சொன்ன கதை புரிஞ்சது, அந்த அங்கிள் சொன்ன கதைதான் புரியல

நந்து f/o நிலா said...

ஜூனியர் இளா, நான் என்னப்பா பண்ணட்டும்? உன் ஃபிரண்ட் நிலா கிட்ட இவ்வளவு ஃபாஸ்ட்டா கதை சொல்லலைன்னா க்ராஸ் கொஸ்டின் கேக்க ஆரம்பிச்சுடறா. அப்புறம் கதை எங்கயோ போயிடுது

நிலா said...

தாங்க்யூ நிவிஷாக்கா

பாச மலர் / Paasa Malar said...

நிலாக்குட்டி..கதை சூப்பர்..அதுலயும் நீ உம் கொட்ற அழகே அழகு..இது மாதிரி நிறைய கத சொல்லு...

இராம்/Raam said...

பாப்பா,

நைய்யீ..பப்பா கதை நல்லாயிருந்துச்சு... :)

நிலா said...

நன்றி பாசமலர் ஆண்ட்டி.இப்பவே நிறய கதை சொல்றேன். ஆனா அப்பாதான் எல்லாத்தையும் பதிவு செய்யறதில்லை. அப்பாகிட்ட சொல்லுங்க

நிலா said...

நன்னி ராம் மாமா :P

மங்களூர் சிவா said...

சூப்பர்டா செல்லம்!!!

நிலா said...

நன்றி சிவா மாமா

ரசிகன் said...

கலக்கிட்டடா குட்டி.. வாழ்த்துக்கள்...
இனி கவிதை சொல்லி கவிதாயினி ஆகிட வேண்டியது தான்..)

ரசிகன் said...

ஆரம்பத்துல தான் நந்து அங்கிள் ஆரம்பிக்கிறாரு.. அதுக்கப்பறம் நிலாச் செல்லம் தான் சொல்லித் தருது அவருக்கு:)))))))))))

ஒருவேளை சசி அக்கா தான் ரகசியமா சொல்லித் தந்து இருப்பாங்களோ?:P :))))

M.Rishan Shareef said...

வாவ் சூப்பர்டா நிலாக்குட்டி.
ரொம்ப நாளைக்கப்புறம் உங்க குரல்ல அழகான ஒரு கதை கேட்டேன்.(காக்கா,பாட்டி கதையுடைய அழகான ரீமிக்ஸ் வடிவம்).
இப்படி எல்லாக்கதையையும் ரீமிக்ஸா,அழகா,அடிக்கடி தரணும்.என்ன?

நிலா said...

ரசிகன்மாமா நான் போன போஸ்ட்லயே கவிதாயினி ஆயாச்சே :P

நிலா said...

// ரசிகன் said...
ஆரம்பத்துல தான் நந்து அங்கிள் ஆரம்பிக்கிறாரு//

மாமா ஆக்சுவலா அப்பா அவரோட குரலையெல்லாம் கட் பண்ணீ என் வாய்ஸ மொதமும் ஒண்ணா இணைச்சு போடற ஐடியால இருந்தார்.

எல்லாருக்கும் புரியாதுன்னு அம்மாதான் அப்படியே போட சொன்னாங்க

நிலா said...

வருகைக்கு நன்றி ரிஷான்ஷெரீப் மாமா. ரீமிக்ஸ் கதைதானே போட்டு தாக்கீடுவோம்

கானா பிரபா said...

நிலாக்குட்டி

பிச்சு உதறிட்டே, எதிர்காலத்தில் மனோஜ் நைட் ஷியாமளன் ரேஞ்சுக்கு இந்தக் காக்காக் கதையை நீயு ஹாலிவூட்டில் சுடணும். ம் கொட்டும் அழகே தனி ;-)

Nitish Natrayan said...

Hi paappa.....This is Myvizhi akkada chellam...How r u da thangam...Nisha paappava adikadi paaka mudithu...ungalathan paakave mudilada thagam....unga appa unai kannilaye kaatamatengraru....what to do...U r so cute da...I miss u da baby.... & I love u da my kuuti paappa....

நிலா said...

நன்றி கானாபிரபு மாமா.

காக்கா கதைய ஹாலிவுட்டிலா. செஞ்சுட்டா போச்சு :P

நிலா said...

தாங்க் யூ மைவிழி அக்கா

மங்களூர் சிவா said...

புது போஸ்ட் வருமா? வராதா???

நிலா அப்பா உங்களுக்கு மிரட்டல்!!

காஞ்சனை said...

நிலாச்செல்லம், சூப்பரா கதை சொல்லிருக்கேடா கண்ணா;-)
கலக்கற போ!

Anonymous said...

நிலா நீ ஒரு தமிழ் தேசத்தின் ஒளி

see said...

நிலா நீ ஒரு தமிழ் தேசத்தின் ஒளி

Raj said...

கதை சூப்பரா சொன்னேடா செல்லம்...அப்புறம் ஒரு நல்ல பாட்டு படிச்சு அதை பதிவேற்றம் செய்ய சொல்லு அப்பாவை..என்ன செய்வியா.

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro