3.5.08

நிலாவுக்கு இன்று இரண்டு

இன்னையோட ரெண்டு வயசாயிடுச்சு பாப்பாக்கு.இன்னைக்கு என்னோட இரண்டாவது பிறந்தநாள்.

தமிழ் பதிவுலகில் எனக்கு தனி இடம் கொடுத்திருக்கீங்க.எனக்காக அப்பா கமெண்ட் போட்டாலும் எனக்குத்தான் பதில் கொடுதிருக்கீங்க. அதுக்கு எல்லா பதிவுலக மாமா,அத்தை,தாத்தா, பாட்டி எல்லோருக்கும் குட்டிபாப்பாவின் மனமார்ந்த நன்றி.

பாப்பா உங்களோட அன்புச்சிறையில்தான் இப்பவும் இருக்கேன், எப்பவும் இருப்பேன்.

என் பிறந்தநாளுக்காக பதிவு போட்டவங்க மற்றும் போன் பண்ணி சொன்ன அனைவருக்கும் நன்றி. முடிந்தவரை தொலைபேசியில் வாழ்த்து சொன்னவங்களுக்கு அப்போவே நன்றியை சொல்லி இருக்கிறேன். சொல்லமுடியாமல் போனவங்களுக்கு நன்றி இங்கே.

உங்களோட பாசத்தை நினைத்து நினைத்து பாப்பா ஓவர் ஃபீலிங்ஸ் ஆகி
இப்படி கதறி அழுதுட்டேன்.
இனியும் அன்பு உள்ளங்களான உங்களின் மனம்கனிந்த வாழ்த்துக்களோடும் ஆசிகளோடும் என் பயணத்தை தொடர்வேன்நன்றி நன்றி நன்றி...

இவங்களுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்நிலா குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.வாழ்த்தலாம் வாருங்கள்!இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்ஹாப்பி பர்த்டே நிலா டார்லிங்அபி மற்றும் நிலா கேக்குகாக 2
ஜீவன்கள் வெயிட்டிங்
கடைசியாசங்கம்னா ரெண்டுஇங்கயும் கொடுத்தாச்சு :P

47 comments:

said...

அழகுச்செல்லம் நிலாகுட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள்டா.. நிலாச் செல்லம். அப்பாவோட புது கேமராவால போட்டோல்லாம் மனம் கொள்ளைப் போகுது., சசி அக்காகிட்ட சொல்லி சுத்தி போட சொல்லுடா குட்டி.:)

said...

நிலாச் செல்லத்துக்கு ரெண்டு வயசாகிருச்சா?

படம்ல்லாம் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப கியுட்டா கண்ணா:)

said...

//எனக்காக அப்பா கமெண்ட் போட்டாலும் எனக்குத்தான் பதில் குடுத்திருக்கிங்க//

அதுக்கு பொறாமை படுக்கிட்டுதானே நந்து மாம்ஸ் தனி வீடு துவங்கிட்டாரு:)))))

என்னிக்குமே நீ தான்ம்மா இளவரசி :)

என் குட்டி இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்:)

அன்புடன் உன் ரசிகன் மாமா...

said...

//ரசிகன் said...
படம்ல்லாம் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப கியுட்டா கண்ணா:)///

மாம்ஸ் நான் ஜி டாக்ல சொன்னத எனக்கு முன்னாடியே வந்து இங்க சொல்லிட்டீங்களே?


நான் ரிப்பீட்டு போட்டுக்கிறேன்.

said...

// நிஜமா நல்லவன் said...

//ரசிகன் said...
படம்ல்லாம் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப கியுட்டா கண்ணா:)///

மாம்ஸ் நான் ஜி டாக்ல சொன்னத எனக்கு முன்னாடியே வந்து இங்க சொல்லிட்டீங்களே?//

அடப்பாவமே ,.., மாம்ஸ் நான் முன்னாடியே சொன்னதை தான் நீங்க சொல்லியிருக்கிங்க போல:))))))

Anonymous said...

நிலா குட்டி, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். புது பொம்மை வாங்கி குடுத்தாங்களா அப்பா அம்மா

said...

///ரசிகன் said...
அதுக்கு பொறாமை படுக்கிட்டுதானே நந்து மாம்ஸ் தனி வீடு துவங்கிட்டாரு:)))))///
என்னதான் தனிவீடுன்னாலும் கலர்புல்லா இருக்கிறது நிலா செல்லம் வீடுதானே?

said...

நாம மட்டுமில்லிங்க மாம்ஸ்.. நிலா பாப்பா படங்களை பாக்குற எல்லாருமே இப்படித்தான் சொல்லுவாங்க.. அவ்ளோ கியுட் எக்ஸ்பிரஷன்ஸ்:)

said...

// சின்ன அம்மிணி said...

நிலா குட்டி, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். புது பொம்மை வாங்கி குடுத்தாங்களா அப்பா அம்மா//

சாக்கலேட் வாங்கிக் கொடுத்துட்டு, அதுல பாதிய அவரே சாப்பிட்டுட்டாராம்ல்ல..

கேளுங்க நல்லா கேளுங்க:))

said...

நிலா குட்டிக்கு ரெண்டு வயதானதால் வா.வா சங்கத்தின் ரெண்டு போட்டிக்கான முதல் பரிசை நிலா குட்டிக்கே கொடுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலா குட்டி

வால்பையன்

said...

இங்ககூட பாசக்கார மக்கள் வாழ்த்துறாங்க.

http://kummionly.blogspot.com/2008/05/blog-post.html

said...

//கேளுங்க நல்லா கேளுங்க//
எங்க கேக்குறது அதான் சாப்பிடாங்க்களே

வால்பையன்

said...

செல்லம் நிலாச் செல்லம்

அழகுச் செல்லம்

அருமைச் செல்லம்

குட்டிச் செல்லம்

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்டா செல்லம்

செல்லம் - படங்கள் அத்தனையும் சூப்பர்டா செல்லம்

சசி கிட்டே சொல்லி சுத்திப் போடச் சொல்லுடா செல்லம்

அன்புடன்

சீனா - செல்வி ஷங்கர்

said...

நிலாகுட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

பாப்பா, இன்று போல் என்றும் வாழ்க.


//என் பயனத்தை தொடர்வேன் //

அப்பாகிட்ட சொல்லி எழுத்துப்பிழையைத் திருத்து கண்ணு

//நிலா குட்டிக்கு ரெண்டு வயதானதால் வா.வா சங்கத்தின் ரெண்டு போட்டிக்கான முதல் பரிசை நிலா குட்டிக்கே கொடுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலா குட்டி

வால்பையன்//

இதை நான் வழிமொழிகின்றேன்

said...

//ரசிகன் said...
நிலாச் செல்லத்துக்கு ரெண்டு வயசாகிருச்சா?

படம்ல்லாம் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப கியுட்டா கண்ணா:)
//
நிஜமா நல்லவன் said...
//ரசிகன் said...
படம்ல்லாம் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப கியுட்டா கண்ணா:)///

மாம்ஸ் நான் ஜி டாக்ல சொன்னத எனக்கு முன்னாடியே வந்து இங்க சொல்லிட்டீங்களே?


நான் ரிப்பீட்டு போட்டுக்கிறேன்.
//

நிலா பாப்பா இந்த ரெண்டு பேருக்கிட்டயும் வாழ்த்துக்களுக்கு நன்றி தனியா உடனே சொல்லிடு!

பாரு பயபுள்ளங்க சாக்லேட்டுக்கு அடி போட்டு இங்கனயே சுத்துதுங்க! :)))

said...

உன் போட்டோ ஒவ்வொண்ணும் அழகுடா!

நீ நீண்ட காலம், சிறப்பா, இதைவிட புகழோட...செழிப்பா வாழ வாழ்த்துக்கள் கண்ணு !

said...

நிலா குட்டி, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

said...

நிலாம்மா,போட்டோல எல்லாம் ரொம்ப அழகா,க்யூட்டா இருக்கீங்க..அம்மா,அப்பாக்கிட்ட சொல்லி சுத்திப் போடுங்க..சரியா? :)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாம்மா !

Priya Kannan said...

நிலாகுட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

அன்பு (குட்டி) நிலாவுக்கு,

மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

அம்மா அப்பா சொல் பேச்சு கேட்டு இன்னும் குட் கேர்ள்-ஆ வளரணும்.(அ/அ வ,உனக்கு, சுத்திப் போடச் சொல்லக் குட்டி)

//நிலா குட்டிக்கு ரெண்டு வயதானதால் வா.வா சங்கத்தின் ரெண்டு போட்டிக்கான முதல் பரிசை நிலா குட்டிக்கே கொடுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலா குட்டி

வால்பையன்//

இதை நான் வழிமொழிகின்றேன்

-கானா பிரபா.//

இதை நானும் வழிமொழிகின்றேன்.:)

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள் இங்கயும்

said...

நிலாகுட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

இரண்டு வருடங்கள் கழிந்து மூன்றாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறீர்கள் தானே.... கொஞ்சம் குழம்பி விட்டேன்... :))

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலா...

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலாக்குட்டி ...

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலாச்செல்லம்...

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏஞ்சல் நிலா...

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்... எண்ணம் போல்என்றும் இன்பமாய் வாழ வாழ்த்துகிறோம்...

said...

படங்கள் எல்லாம் ச்சோ ஸ்வீட்...

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

:)

said...

நிலாகுட்டிக்கு,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
:)

said...

வாழ்த்துக்கள் Kiddo!

said...

நிலா குட்டி அண்ணன் எக்ஸாம் போயிட்டதால வாழ்த்து சொல்ல லேட்டா ஆயிடுச்சி.

நட்சத்திரம் எண்ணிக்கை அளவு நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

வணக்கம் நந்துவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

said...

வணக்கம் நந்துவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

said...

/
A Rajeswari said...
வணக்கம் நந்துவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

/
என்னது நந்துவுக்கு பிறந்த நாளா!?!?

சொல்லவே இல்லை

said...

ஹையோ எல்லோருக்கும் எப்படி தனித்தனியா நன்றி சொல்றது?

என் டைப்பிஸ்ட் வேற இப்பல்லாம் அடிக்கடி ஸ்ட்ரைக் பண்றார் :(

எல்லோருக்கும் ஒண்ணா நன்றி சொல்லிடரேன் கோவிச்சுக்காதீங்க

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் பாப்பாவின் மனமார்ந்த நன்றி

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா என் செல்லம். ரொம்ப லேட்டா சொல்லறனேன்னு கோச்சுக்காதேடா கண்ணா.. எல்லாம் வல்ல இறைவன் நிச்சயம் துணையிருப்பான். வாழ்த்துக்கள் :-)

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நிலா நிலா ஓடி வா!
நிதம் பின்னூட்டுத் தா தா!

said...

நிலாப் பாப்பா.. நீ வந்து பாத்துட்டு போனதுக்கு தேங்க்ஸ்மா. அந்த போட்டோல இருந்த ரெண்டு அக்காக்களும் என் வாரிசுதான்!

said...

Belated Birthday wishes sweetheart. Sorry about the delay.

said...

வாழ்த்துக்கள்மா என் செல்லமே!

இத்தினி பேரு வாழ்த்து சொல்றப்போ
இந்த "சாம் தாத்தா"வோட வாழ்த்தை
கண்டுக்குவியாடா நிலாக்குட்டி?

நீ நூறாயிரம் வருஷம் நல்லாயிருக்கணும்.

Anonymous said...

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro