25.7.08

வெறும் போட்டோஸ்தான் -- மேட்டர் ஒண்ணும் இல்ல






69 comments:

NewBee said...

நிலாச் செல்லமே!

அருமை அருமை...படமேப் பேசுது...எதுக்கு எழுதுனும் நந்து? :))

நிலாக்கு 'ஹாய்' சொன்னேன்னு சொல்லீருங்க....:))

NewBee said...

ஹை......மீ த பஸ்ட்டு...:D :D

நிஜமா நல்லவன் said...

நிலா செல்லம் சூப்பரா இருக்காங்க. கொஞ்சம் நேரம் கழித்து வந்ததால மூனாவது இடமா போய்டுச்சே:)

நிஜமா நல்லவன் said...

நிலா செல்லத்தை ரொம்ப ரொம்ப விசாரிச்சதா சொல்லிடுங்க நந்து!

நிஜமா நல்லவன் said...

//"வெரும் போட்டோஸ்தான் -- மேட்டர் ஒண்ணும் இல்ல"//



போட்டோக்கள் ஒவ்வொன்றும் தனித்தனி
கவிதைகள்.நீங்க எப்படி இப்படி ஒரு தலைப்பு வைக்கலாம்?

தலைப்பை மாத்துங்க நந்து:)

கயல்விழி said...

மேட்டர் இல்லையா? ஒவ்வொரு படமும் கவிதை!

cheena (சீனா) said...

செல்லக்குட்டி நிலா - அழகு நிலா - அருமை நிலா - பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு - ஈரோடு வரேன்

பரிசல்காரன் said...

குழந்தைகளை
குழந்தைகளாய்ப்
பார்ப்பதில்தான்
என்ன ஒரு அழகு!

பாப்பாவுக்கு சுத்திப் போடும்போது, அப்படியே உங்க கேமராவுக்கும் சுத்திப் போடுங்க!

Thamiz Priyan said...

படங்கள் அழகாக இருப்பதற்கு நிலா அழகாக இருப்பது தானே காரணம்... ;)
நிலா செல்லத்தை ரொம்ப ரொம்ப விசாரிச்சதா சொல்லிடுங்க

நாமக்கல் சிபி said...

ஹாய் நிலாக்குட்டி!

பார்த்து ரொம்ப நாளாச்சே!

:)

நாமக்கல் சிபி said...

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே!

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே!

நாமக்கல் சிபி said...

காமிராவால் க்விதை எழுதி இருக்கிறீர்கள் நந்து!

நாமக்கல் சிபி said...

ஆமா தலைப்பை மாத்துங்க!

வெரும் --> வெறும்

Udhayakumar said...

நிலாக்கு 'ஹாய்' சொன்னேன்னு சொல்லீருங்க....

ஆயில்யன் said...

//நாமக்கல் சிபி said...

காமிராவால் க்விதை எழுதி இருக்கிறீர்கள் நந்து!//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்:))

மங்களூர் சிவா said...

போட்டோ எல்லாம் நல்லா பெரியதா அருமையா இருக்கு.

மங்களூர் சிவா said...

ஹாய் நிலாக்குட்டி!

பார்த்து ரொம்ப நாளாச்சே!

:)

மங்களூர் சிவா said...

/
நிஜமா நல்லவன் said...

//"வெரும் போட்டோஸ்தான் -- மேட்டர் ஒண்ணும் இல்ல"//



போட்டோக்கள் ஒவ்வொன்றும் தனித்தனி
கவிதைகள்.நீங்க எப்படி இப்படி ஒரு தலைப்பு வைக்கலாம்?
/

ரிப்பீட்டு

இராம்/Raam said...

Awesome...

1st போட்டோ சான்ஸே இல்ல... அட்டகாசம்... :)

ஜெகதீசன் said...

//

"வெரும் போட்டோஸ்தான் -- மேட்டர் ஒண்ணும் இல்ல"
//

"வெறும் போட்டோஸ் மட்டும் இல்லை -- கவிதைகளும் தான்...."
:)

ஒவ்வொரு கவிதையும் கலக்கல்...

Anonymous said...

awesome photos

KARTHIK said...

அருமை கலக்காளன போட்டோஸ்.

Anonymous said...

கலக்கல் படங்கள்.


இளா..

MyFriend said...

எல்லா படத்திலும் தூள் கிளப்புறா நிலா குட்டி. :-)

ராஜ நடராஜன் said...

இந்தப் புகைப்படைக் கலைஞனை எப்படி இத்தனை நாட்கள் கோட்டை கட்டாமல் விட்டேன்?

நிலாவுக்குத்தான் எல்லோருமே ஹாய் சொல்லிட்டாங்களே!அதனால் நான்.....

35MM காலத்துல நிலாவுக்கு ஒளிவட்டமிட வேண்டுமானால் ரிப்ளக்டர் ஒளி எபக்ட்டுக்கு வெளிச்சம் தேவை.இப்போது இருக்கவே இருக்கு பின் தயாரிப்பு மெதுகரணங்கள்.அப்படி ஏதாவது பின் தயாரிப்பு செய்தீர்களா?

நிலா said...

// NewBee said...

நிலாக்கு 'ஹாய்' சொன்னேன்னு சொல்லீருங்க....:))//

அத்தை என்கிட்ட நேரா ஹாய் சொல்லிடுங்க.போட்டோ எடுக்கறதோட அப்பா வேலை முடிஞ்சு போச்சு.இது என் ப்ளாக்காக்கும். :P

வருகைக்கு நன்றிங்க newbeeஅத்தை

நிலா said...

//நிஜமா நல்லவன் said...

நிலா செல்லத்தை ரொம்ப ரொம்ப விசாரிச்சதா சொல்லிடுங்க நந்து!//

உங்களுக்கும்தான் பாரதிமாமா. என் ப்ளாக்குல வந்து எங்கப்பாகிட்ட சொல்ற வேலைல்லாம் வேணாம்.நேரா என்கிட்டயே சொல்லுங்க.

வடிவேல் மாமா சொன்ன மாதிரி "ஹையோ ஹையோ என்ன இன்னும் சின்ன புள்ளைன்னே நெனச்சுகிட்டு இருக்கீங்க"

விசாரிச்சதுக்கு நன்றி பாரதி மாமா

நிலா said...

// கயல்விழி said...

மேட்டர் இல்லையா? ஒவ்வொரு படமும் கவிதை!//

நன்றி கயல்விழிக்கா. உங்க ப்ளாக்ல பெரிய மேட்டர்லாம் சும்மா பின்னி எடுக்கறீங்களாமே?

ரசிகன் said...

ஒவ்வொன்றும் ஆயிரம் கவிதைகள் சொல்கிறதே:)
அருமை:)

ரசிகன் said...

// cheena (சீனா) said...

செல்லக்குட்டி நிலா - அழகு நிலா - அருமை நிலா - பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு - ஈரோடு வரேன்//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....

நிலா said...

நன்றி சீனாதாத்தா. எப்போ வரீங்க ஈரோடு?

நிலா said...

//பரிசல்காரன் said...
பாப்பாவுக்கு சுத்திப் போடும்போது, அப்படியே உங்க கேமராவுக்கும் சுத்திப் போடுங்க!//

க்ருஷ்னா மாமா நான் கேமராவையே எங்கையாச்சும் தூக்கி போடச் சொல்லிகிட்டு இருக்கேன்.எப்பவும் அதையே வெச்சுகிட்டு எனக்கு ஒரு போஸ்ட் போடக்கூட ஹெல்ப் பண்ண மாட்டேங்குறார்.பாருங்க ஒரு போஸ்ட் போட்டு மூணு மாசம் ஆச்சு :(

செல்விஷங்கர் said...

நிலாப்பாப்பா

சிரிக்கிறியா, பேசுறியா, பாக்குறியா, கேலி செய்யுறியா, சிந்திக்கிறியா, முடிவு பண்ணிட்டியா ?

நீ பேசாட்டி என்ன - படந்தான் பேசுதே ! படம் மட்டுமல்ல அதுலே - ஒரு பாயிரமே இருக்கு - நிலாக்குட்டிக்கு அன்பு முத்தங்கள்

rapp said...

செம க்யூட் போட்டோஸ், என் கண்ணே பட்டிரும் போலருக்கு, :):):)

நிலா said...

//தமிழ் பிரியன் said...

படங்கள் அழகாக இருப்பதற்கு நிலா அழகாக இருப்பது தானே காரணம்... ;)//

நீங்கதான் மாமா சரியா சொல்லி இருக்கீங்க :)

நிலா said...

தப்ப சொன்னதுக்கு நன்னி சிபி மாமா

நிலா said...

உதயகுமார் மாமா என்கிட்டயே ஹாய் சொல்லிடுங்க. எனக்கும் எங்கப்பாக்கும் "கா"

நிலா said...

வருகைக்கு நன்னி ஆயில்யன் மாமா

நாதஸ் said...

Too Good...

Nandhu, Veetla ippadi oru modela vachu kittu macro athu ithunnu ennathukku kastapadreenga. neenga verum nila paappava padam pidicha pothum.

Nila kuttikku thristi suthi podunga...

நிலா said...

நன்றி சிவா மாமா. வீட்டுக்கு வாங்க

-------------------------------------

நன்றி ராம் மாமா

------------------------------------

வருகைக்கு நன்றி ஜெகதீசன் மாமா

----------------------------------------

நன்றி இளா மாமா

--------------------------------------

நன்றி கார்த்திக் மாமா

நிலா said...

நன்றி மைஃபிரண்டக்கா.

====================================

நன்றி ரசிகன் மாமா. சீக்கிரமா வாங்க

-------------------------------------

ராஜ நடராஜன் மாமா உங்களுக்கு அப்பாவ பதில் சொல்ல சொல்றேன். நன்றி மாமா

------------------------------------

நிலா said...

செல்வி ஷங்கர் ஆச்சி மிக்க நன்றி :)

-----------------------------------

கவுஜாயினி rapp அத்தை. வருகைக்கு நன்றி

------------------------------------
// nathas said...

Too Good...

Nandhu, Veetla ippadi oru modela vachu kittu macro athu ithunnu ennathukku kastapadreenga.//

நல்லா சொல்லுங்க நாதாஸ் மாமா. அப்பா அடங்க மாட்டேங்கறார்

வெண்பூ said...

படங்கள் எல்லாமே சூப்பர்....

கிருபா said...

arumaiyana padangal .vazthukal

நிலா said...

வெண்பூ,பாலா ஸ்டில்ஸ் இருவருக்கும் குட்டிபாப்பாவின் மனமார்ந்த நன்றிகள்

Unknown said...

என்னோட பிரண்டு நிலாவின் போட்டோவை எப்படி என் அனுமதி இல்லாமல் போடலாம் மிஸ்டர். நந்து G/O நயன்தாரா.

தமிழன்-கறுப்பி... said...

நிலா... சூப்பர்டா குட்டி...!

தமிழன்-கறுப்பி... said...

படம்லாம் பெரிசா நல்லா இருக்கு...!

தமிழன்-கறுப்பி... said...

இந்த பின்னுட்டம்லாம் நிலாக்குட்டிக்காக மட்டும் போட்டது...:)

தமிழன்-கறுப்பி... said...

இந்த 'கமன்ட்ட' உங்க அப்பாவுக்கு கொடுத்திடலாம் என்ன சொல்றிங்க மேடம்...

Udhayakumar said...

நிலாக்குட்டி, பெருந்துறை பக்கத்துல ஒரு கிராமம்தான் என் சொந்த ஊர்... ஊருக்கு வரும் போது பார்க்கலாம்.

அப்பாகூட எல்லாம் கா சொல்லக் கூடாது :-D

நிலா said...

மிக்க நன்றி தமிழன் மாமா

======================================

ஊருக்கு வரும்போது சொல்லுங்க உதயகுமார் மாமா

நிலா said...

மஞ்சு அத்தை, நீங்களும் ப்ளாக் ஆரம்பிச்சிருவீங்க போல? குடும்பமே சேர்ந்து எங்கப்பாவ கலாய்க்கறீங்களா? குசும்பன் மாமாவ கொஞ்சம் அடக்கி வையுங்க

நாமக்கல் சிபி said...

/செம க்யூட் போட்டோஸ், என் கண்ணே பட்டிரும் போலருக்கு//

அதெப்படி கண்படும்!

அதான் நிலாவோட அப்பா படத்தை மேலே போட்டிருக்கே!

மங்களூர் சிவா said...

/
நாமக்கல் சிபி said...

/செம க்யூட் போட்டோஸ், என் கண்ணே பட்டிரும் போலருக்கு//

அதெப்படி கண்படும்!

அதான் நிலாவோட அப்பா படத்தை மேலே போட்டிருக்கே!
/

:)))
ஹா ஹா
சிபி கலக்குறீங்க! ச்ச கலாய்க்கறீங்க!!

நிலா said...

எங்கப்பாவ வெச்சு காமெடி பண்ரதே வேலையாபோச்சு சிபி மாமா. சிவா மாமா நீங்களும் அவர் கூடவா?

எங்கப்பா அப்பாவின்னுதானே அவர கலாய்க்கறீங்க

கயல்விழி said...

//
நன்றி கயல்விழிக்கா. உங்க ப்ளாக்ல பெரிய மேட்டர்லாம் சும்மா பின்னி எடுக்கறீங்களாமே?//

நன்றி நிலா குட்டி.

நீ இங்கேயே நல்ல பிள்ளையா டாய்ஸ் வைத்து விளையாடுவியாம். என் ப்ளாக் படிக்க நீ ரொம்ப வளரனும்.

த.அகிலன் said...

எனக்கு கவலையாக் கிடக்கு இண்டைக்குத்தான் நிலாக்குட்டியைப் பார்த்தேன் எண்டு..

ஒரு பாட்டுத் தெரியுமா உங்களிற்கு நான் சின்ன வயசில படிச்சது..

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலை மேல் ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டுவா...

இப்பியே போகும்.. அது எனக்கு மறந்து போச்சு.. அடுத்த வாரம் ஈரோடுப் புத்தகக் கண்காட்சிக்கு வருவேன் அப்ப மிச்சப் பாட்டு எனக்கு சொல்லித் தரீங்களா .. நிலா....

Dhiyana said...

Hi Nila,

I am Dheekshu. I am 5 days younger than you. You look beautiful.

Regards,
Dheekshu.
www.dheekshu.blogspot.com

அபி அப்பா said...

குட்டிம்மா! உங்க அப்பனுக்கு அறிவே இல்லைடா! காரணத்தை போனில் சொல்றேன்!!!

என் கண்ணு கண்ணே பட்டுடும். சசியைவிட்டு சுத்தி போட சொல்லுடா தங்கம்!!

அபிஅப்பா

நாமக்கல் சிபி said...

//உங்க அப்பனுக்கு அறிவே இல்லைடா!//

என்ன இது அபிகிட்டே சொல்ல வேண்டியதை நிலாகிட்டே சொல்லிகிட்டு?

நிலா said...

// கயல்விழி said...
என் ப்ளாக் படிக்க நீ ரொம்ப வளரனும்.//

உங்க ப்ளாகெல்லாம் படிச்சு படிச்சு உங்களமாதிரியே நானும் வரனும் கயலக்கா :)

நிலா said...

நன்றி அகிலன் மாமா. ஈரோடு வாங்க கண்டிப்பா சொல்லித்தரேன்

நிலா said...

நன்றி Dheekshu. அப்போ உன் பர்த்டே ஏப்ரல்28 ஆ?

(உன் ப்ளாக் பேரு பூந்தளிர்ன்னு இருக்கு. தமிழ் கண்டிப்பா தெரியும்ன்னு நினைக்கிறேன்.)

நிலா said...

// அபி அப்பா said...

குட்டிம்மா! உங்க அப்பனுக்கு அறிவே இல்லைடா!//

ஹையோ ஹையோ. உங்களுக்கு இந்த மேட்டர் இப்பத்தான் தெரியுமா அபிபெரியப்பா?

Prabakar said...

It is nice to See u r blog ..
Excellent photographer from Erode .. That’s great news :):) and u r daughter is very cute
திருஷ்டி சுத்தி போடுங்க. கண்ணு பட்ற போகுது .. My Best Wishes ..
i had seen your photos in PTI .. @ that time i never come to your blog .. Excellent work

Keep Going ..

Anonymous said...

அற்புதம்
மோகன்

Joe said...

Awesome!

The kid is so cute!

விக்னேஷ்வரி said...

ஒவ்வொண்ணும் கவிதை. ரசனை.

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro