24.12.07

ரெக்கை கட்டி பறக்குது நிலாவோட சைக்கிள்


20 comments:

இளமதி said...

நிலா அக்கா,
சைக்கிள் நல்லா இருக்கு...:))

நிலா said...

தாங்க்யூ இளமதிக்குட்டி

நானானி said...

பின்னால் இடமிருக்குதே! நானும் ஏறிக்கலாமா? நிலாக்குட்டீ....?

மங்களூர் சிவா said...

ஏய் வாலு,

ரெக்க எங்க காணமே!!

மங்களூர் சிவா said...

//
நானானி said...
பின்னால் இடமிருக்குதே! நானும் ஏறிக்கலாமா? நிலாக்குட்டீ....?
//
அஸ்கு புஸ்கு
பின்னாடி சீட் எனக்கு!!

நானானி said...

மங்களூர் சிவா....!நாந்தேன் ஃபஸ்ட்!

Veera said...

நரேன் கார்த்திகேயன் தோத்தாறு போங்க!!

cheena (சீனா) said...

பின்னாடி இருக்க இடத்துலே நானானி, சிவா -----ம்ம்ம்ம் - நானும் தொத்திக்கவா நிலாக் கண்ணு

Deepa said...

நிலா.. எல்லாரும் உன்னுடைய பின்ஸீட்டிலே உட்காரணும்ன்னு உன்னை துரத்தராங்களே.. அதுக்கு தான் இப்படி பாஸ்ட்டா ஓட்டுறையா.. பார்த்து.. முன்னாலே ரொட்டை பார்த்து ஓட்டணும்..
..motion blur அட்டஹாசமா இருக்கே !!

நிலா said...

//நானானி said...
பின்னால் இடமிருக்குதே! நானும் ஏறிக்கலாமா? நிலாக்குட்டீ...//

ஆச்சி உங்களுக்கில்லாத இடமா. ஏறிக்கோங்க.

நிலா said...

சிவா மாமா, நான் இன்னும் "சிறகு முளைக்காத குருவி" :P

சிவா மாமா நானானி ஆச்சி கூட அட்ஜஸ்ட் பண்ணீ உக்காந்துக்கோங்க.ஆச்சிதான் பர்ஸ்ட்டு வந்தாங்க

நிலா said...

வீரசுந்தர் மாமா நரேன் கார்த்திக்கேயன் எங்க பக்கத்து ஊருதான். அதான் அவர் இன்ஸ்ப்ரேசன். என்ன அவர் வண்டிக்கும் என் வண்டிக்கும் ஒரு சின்ன டிஃப்ரன்ஸ் :P

நிலா said...

// cheena (சீனா) said...
பின்னாடி இருக்க இடத்துலே நானானி, சிவா -----ம்ம்ம்ம் - நானும் தொத்திக்கவா நிலாக் கண்ணு//

தாத்தா என்னோட ஃபேன். நானானி ஆச்சி, சிவா மாமா,சீனா தாத்தா மூணு பேரும் அப்படியே கிடச்ச கேப்புல தொத்திக்குங்க.

ஹ்ம்ம் அப்பாவ பெரிய வண்டி வாங்கிதர சொல்லனும்

நிலா said...

தீபா ஆண்ட்டி சும்மாவே அப்பா என் பட்ட்த்த வெச்சு எதாச்சும் பண்ணீகிட்டு இருப்பாரு. நீங்கள்ளாம் ஒரு க்ரூப்பா சேர்ந்து நிறய சொல்லி கொடுத்து, பரிசுல்லாம் வேற கொடுத்து நல்லா ஏத்தி விட்டுட்டீங்க.

இனி என்னைத்தான் பாடா படுத்தப்போறாரு

Anonymous said...

Thinking about the past gives you the bright future.

பாரதிய நவீன இளவரசன் said...

சுட்டி சூப்பர்ப்
சைக்கிள் சூப்பர்ப்
ஃபோட்டோ சூப்பர்ப்
இது என்ன கிருஸ்மஸ் ஸ்பெஷலா?

நிலா said...

// Master said...
Thinking about the past gives you the bright future.//

இதையே இந்த போட்டொவுக்கு டைட்டிலா வெச்சிருக்கலாம் போல இருக்கு

நன்றி

நிலா said...

பாரதிய நவீன இளவரசன் மாமா உங்க கமெண்ட்டும் சூப்பர்ப்
நன்றி மாமா

மங்களூர் சிவா said...

ட்ராபிக் போலீஸ் Said......

ஏய் நிறுத்து நிறுத்தே ஓவர் ஸ்பீடு ஃபைன் கட்டு !!!!!

நிவிஷா..... said...

நல்லா irukku.. padangal! thanks for coming by my blog :)
நட்போடு
நிவிஷா

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro