27.3.07

ஹையா... எனக்கு பல்லு வந்துடுச்சே.....

9 comments:

said...

பல்லா எங்கம்மா? பல்லு வெள்ளையா இருக்கும்மா. அப்பா உன் கிட்ட ஏதோ சொல்லி ஏமாத்தி இருக்காரு

said...

கலைவாணிக்கா இந்த போட்டோ எடுத்து 5 மாசம் ஆச்சு. லேட்டஸ்ட் போட்டோவ பாருங்க.

said...

பல் முளைத்ததை நம்புகிறேன். குழந்தைக்குச் சுற்றிப்போடுங்கள்

said...

//
கலைவாணிக்கா இந்த போட்டோ எடுத்து 5 மாசம் ஆச்சு. லேட்டஸ்ட் போட்டோவ பாருங்க.
//
அப்புறம் எதுக்கு இந்த லேட்டஸ்ட் பதிவு??

said...

மொட்டை முடி வந்திச்சா மொதல்ல???

said...

//
பல் முளைத்ததை நம்புகிறேன். குழந்தைக்குச் சுற்றிப்போடுங்கள்
//
ரிப்பீட்டேய்

நந்து சார் கண்டிப்பா சுத்தி போடுங்க

said...

தமிழ்மணத்துல இப்பதான் என்னை சேத்தாங்க. அதனால எல்லா பதிவயும் இப்போ போடுராங்க சிவா மாமா

said...

சுத்தி போடரதுன்னா என்ன? அம்மா ஒரு தட்டுல கொஞ்சமா எரியும் தீய என் முன்னாடி வெச்சுகிட்டு டான்ஸ் ஆடர மாதிரி என்னமோ பன்னுவாங்களே அதுவா?

said...

//மங்களூர் சிவா said...
//
கலைவாணிக்கா இந்த போட்டோ எடுத்து 5 மாசம் ஆச்சு. லேட்டஸ்ட் போட்டோவ பாருங்க.
//
அப்புறம் எதுக்கு இந்த லேட்டஸ்ட் பதிவு??
//

ரிப்பீட்டே...

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro