25.10.08

நிலாவின் வித விதமான தீபாவளி வாழ்த்துக்கள்




பாதிப்பேர் ஊருக்கு போயிருப்பீங்க. எல்லோரும் தீபாவளியை நல்லா எஞ்சாய் பண்ணுங்க.


அனைவருக்கும் இந்த குட்டிபாப்பாவின் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

(படத்த க்ளிக்கி பாருங்க. ஏனோ இந்த தடவை புல்ஸ்கிரீன்ல் படம் வரல)

28 comments:

said...

ஹைய்யோ செல்லம்.. சூப்பர்மா.. உனக்கும், உங்க அப்பா, அம்மாவிற்கும் ஆதர்ஷ், வெண்பூ அங்கிள், ஆன்ட்டி சார்பா தீபாவளி வாழ்த்துக்கள்...

said...

நிலா குட்டி

அண்ணணின் அன்பான தீபாவளி வாழ்த்துகள்.

said...

அன்புச் செல்லம் நிலாக்குட்டி

இனிய அன்பான பாசமான தீபாவளி நல்வாழ்த்துகள்

அப்பா அம்மா சொல்ற பேச்சு கேட்டுப் பெரிய ஆளா வரணும் - சரியா ?

said...

குட்டிப் பாப்பாக்குக் குறும்பான தீபாவளி நல்வாழ்த்துகள்.

திருப்பித் திருப்பிப் பாக்கறது என்ன ? நந்தியாவட்டைப் பூ தானே

Anonymous said...

Happy Diwali


Surya
S/o ILA

said...

நன்றி வெண்பூ அங்கிள். ஆண்டிக்கும் உங்களுக்கும் ஆதர்ஷ்க்கும் என் வாழ்த்துக்கள்.

said...

நன்றி புகழன் அண்ணா. தீபாவளிய நல்லா கொண்டாடுங்க

said...

ஆமாங்க ஆச்சி அது நந்தியாவடை பூதான்.

said...

ஆச்சி முடிஞ்சா உங்கள பாக்க மதுரைக்கு வந்தாலும் வருவேன் :)

said...

சீனாதாத்தா நான் இப்போவே பெரிய ஆள் இல்லையா? :P

said...

தாங்க்யூடா சூர்யா. அண்ட் விஷ் யூ தி சேம்.

உங்கப்பாவ குறும்பு பண்ணாம பாத்துக்கோ சூர்யா. :P

அத்தைகிட்டயும் வாழ்த்துக்கள சொல்லிடு

said...

அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள 'இன் தமிழுக்கு' In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.

said...

நிலா அக்காவுக்கும், குடும்பத்தினருக்கும், பதிவர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

அன்புடன்
நிலாவின் தம்பி

said...

Azhaga vazhthu sonna azhagu kilikku Diwali Vazhthukkal.....

appava Parthu pathanama pattasu vedikka sollu sariya....nee ethukkum thooramave ninnu paru..he he.....

said...

தீபாவளி வாழ்த்துக்கள் நிலாக்குட்டி...

அப்பா,அம்மா எல்லோருக்கும் என்னோட வாழ்த்துக்களை சொல்லிக்கடா...

said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் நிலா குட்டி

said...

நிலா முதன் முதலா ஹாப்பி தீபாவளின்னு சொல்லக் கேட்ட பாக்கியசாலி யாருங்கோ!
.
.
.
.
.
.
தலைவரு

நாமக்கல் சிபி தானுங்கோ!

said...

க்யூட்டான வாழ்த்துக்களுக்கு நன்றி நிலா!

உனக்கும் வாழ்த்துக்கள் செல்லம்! :-)

said...

குட்டி தேவதைக்கு வாழ்த்துகள்.
.
.
.
.
.
ரொம்ப லேட்டா சொல்லிட்டேனோ

பாண்டித்துரை
சிங்கப்பூர்

said...

உனக்கும் என் பொண்ணு வர்ஷா வாழ்த்து சொல்ல சொன்னாப்பா
நான் தான் மறந்துட்டேன்

ஸாரி

said...

உங்கப்பா பட்டாசெல்லாம் வாங்கி கொடுத்தாரா?
அந்த போட்டோவெல்லாம் எங்கே?

Anonymous said...

நிலா செல்லம் photo ரொம்ப பிரமாதம்! தீபாவளி photo பார்க்க காத்துகிட்டு இருக்கேன்.

Anonymous said...

Never knew u had this blog.
Awesome picture. Kandipa ungala madhiri vambu kutti nenaikaren. Just kidding. Suthi podunga ponukku.

-Pria

said...

எக்ஸலண்ட்...போட்டோஸ்.
நந்து இரண்டு முறை வந்தும் உங்களை சந்திக்க முடியாமைக்கு வருந்துகிறேன்..

said...

எனக்கென்னமோ இந்த போட்டோவ அடிக்கடி வந்து பாத்துட்டே இருக்கணும்போல தோணுது.

said...

hai nila

said...

Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.


Regards
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com

said...

nalla erukku--ellame nalla erukku--ellame nlla nee aaga vypai.thanks

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro